மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்

எரேமியா 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
1. மாம்சமான யாவரும் அவரிடத்தில் வருவார்கள்
சங்கீதம் 65:1-2
தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக் கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
1இராஜாக்கள் 8:30
உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தை...
2. மாம்சமான யாவரும் அவரை அறிவார்கள்
ஏசாயா 49:26
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்ச கரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிவார்கள்
ஆதியாகமம் 9:17
இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.
3. மாம்சமான யாவரும் அவரைத் தொழுவார்கள்
ஏசாயா 66:23
மாதந்தோறும் ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 13:9
அவர்கள் என் நாமத்தைக் தொழுதுகொள்வார்கள்...
4. மாம்சமான யாவரும் அவரைக் காண்பார்கள்
ஏசாயா 40:3-5
லூக்கா 3:5
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்ச மான யாவும் அதை ஏகமாய் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது.
யோவேல் 2:28
நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கத் தரிசனஞ்சொல்லு வார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனம் காண்பார்கள்
அப்போஸ்தலர் 2:17
5. மாம்சமான யாவரும் அவரைத் துதிப்பார்கள்
சங்கீதம் 145:21
என் வாய் கர்த்தரின் துதியை சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கடவது
சங்கீதம் 136:25
மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங்கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது
சங்கீதம் 79:13;
ஏசாயா 43:21
.